Posts

Showing posts from June, 2021

நாங்கள் செய்யும் வேலை Terms of Contract

கட்டுமான விதிமுறை (TERMS OF CONTRACT) 1.அடித்தளம் (BASEMENT) v கடக்கால் பள்ளம் 5 அடி ஆழம் 4 அடி அகலம் இருக்கும், படல் FOOTING MAT 10mm கம்பி கொண்டு 6 inch இடைவெளியில் கட்டப்படும். v பில்லர் ( Column ) 12mm கம்பி கொண்டு 9 inch அகலத்தில் 4 கம்பி கொண்டு 6mm ring கொண்டு கட்டப்படும். v தரைமட்டத்தில் 12mm கம்பி கொண்டு 1 அடி உயர த்தில் 4 கம்பி கொண்டு 6mm ring கொண்டு கட்டப்படும். ( GRADE BEAM ) v அடித்தள கட்டுவேலை 2.1/2 அடி கட்டப்படும். v பே ஸ்பெல்ட் ( PLINTH BEAM ) 10mm கம்பி கொண்டு 1/2 அடி உயர த்தில் 4 கம்பி கொண்டு 6mm ring கொண்டு கட்டப்படும். v பே ஸ் மென்டினுள் கிராவல் கொண்டு நிரப்பப்படும்.      ** பே ஸ் மென் ட் உயரம் அதிக மானா ல் கூடுதல் ப ண ம் பெறப் படும்.     2. SUPERSTRUCTURE – ROOF மட்டம் v கட்டுவேலை தாய் சுவர் 9” சுவ ரு ம் உட்சுவர் 5” சுவ ரு ம் கொண்டு கட்டப்படும். v ஜன்னல்கள் அனை த் தும் 3 அடி அகலம் 4 அடி உயரம் இருக்கும். கிச்சன் ஜன்னல் 3 அடி அகலம் 3 அடி உயரம் வாசகால் 2 அடி அகலம் 5 அடி உயரம் இருக்கும். v 7 அடி உயர த்தில் LINTEL ...