கட்டுமான விதிமுறை (TERMS OF CONTRACT)
1.அடித்தளம் (BASEMENT)
v கடக்கால் பள்ளம் 5 அடி ஆழம் 4 அடி அகலம்
இருக்கும், படல் FOOTING MAT 10mm கம்பி கொண்டு
6 inch இடைவெளியில் கட்டப்படும்.
v பில்லர் ( Column ) 12mm கம்பி கொண்டு 9 inch
அகலத்தில் 4 கம்பி கொண்டு 6mm ring கொண்டு
கட்டப்படும்.
v தரைமட்டத்தில் 12mm கம்பி கொண்டு 1 அடி
உயரத்தில் 4 கம்பி கொண்டு 6mm ring கொண்டு
கட்டப்படும். ( GRADE BEAM )
v அடித்தள கட்டுவேலை 2.1/2 அடி கட்டப்படும்.
v பேஸ்பெல்ட் ( PLINTH BEAM ) 10mm கம்பி
கொண்டு 1/2 அடி உயரத்தில் 4 கம்பி கொண்டு 6mm
ring கொண்டு கட்டப்படும்.
v பேஸ்மென்டினுள் கிராவல் கொண்டு
நிரப்பப்படும்.
** பேஸ்மென்ட் உயரம் அதிகமானால்
கூடுதல் பணம் பெறப்படும்.
2. SUPERSTRUCTURE – ROOF மட்டம்
v கட்டுவேலை தாய்சுவர் 9” சுவரும் உட்சுவர் 5”
சுவரும் கொண்டு கட்டப்படும்.
v ஜன்னல்கள் அனைத்தும் 3 அடி அகலம் 4 அடி
உயரம் இருக்கும். கிச்சன் ஜன்னல் 3 அடி அகலம்
3 அடி உயரம் வாசகால் 2 அடி அகலம் 5 அடி
உயரம் இருக்கும்.
v 7 அடி உயரத்தில் LINTEL BEAM லிண்டெல்பெல்ட்
போடப்படும். அதனுடன் ஒரு ரூமுக்கு ஒரு
பக்கம் மட்டும் லாஃப்ட் ( LOFT ) போடப்படும்.
மச்சி ( LOW ROOF ) தேவைபட்டால் சதுர
அடியில் பாதி பணம் பெறப்படும்.
v லிண்டெல்பெல்ட் 8mm கம்பி கொண்டு 1/2 அடி
உயரத்தில் 4 கம்பி கொண்டு 6mm ring கொண்டு
கட்டப்படும்.
v 10 அடி உயரத்தில் ROOF ஒட்டப்படும்.
v ROOF பெல்ட் தேவைபட்டால் லிண்டெல்பெல்ட்
பகுதி லிண்டெல் (CUT LINTEL) ஆக போடப்படும்.
3. ROOF CONCRETE – ரூஃப் ஜல்லி
v Roof concrete 5” உயரம் இருக்கும்.
இருபுறமும் 8mm கம்பி கொண்டு 6 inch
இடைவெளியில் கட்டப்படும். தேவைப்படும்
இடங்களில் மட்டும் கன்சல்ட் பீம் போடப்படும்.
v ரூஃப் ஜல்லி போடப்பட்ட 15வது நாள்
சென்ட்ரிங் பிரிக்கப்படும்.
v பேஸ்மென்ட் அளவைவிட ரூஃப்
அளவு அதிகமானால் கூடுதல் பணம் பெறப்படும்.
v கைப்பிடி சுவர் 3 அடி உயரம்
v ரூஃப் ஜல்லி மேற்பரப்பு மழை நீர்
வாட்டம் காட்டி சிமென்ட் தரை போடப்படும்.
4. பூச்சு வேலை ( PLASTERING )
பூச்சு வேலை முடிந்ததும் கடப்பாக்கல்
கொண்டு செல்ஃப் கட்டப்படும்
5.ஆசாரி வேலை ( CARPENTRY WORK )
vமெயின் வாசகால் தேக்கு ( நாட்டு,
நைஜீரியா,கொலம்பியா ) கொண்டு
ஒரு சக்கை கொடி டிசைனுடன் செய்து
தரப்படும்.
vமெயின் கதவு மற்றும் சூரியபலகை
தேக்கு பின்பலகை பிளைவுட் கொண்டு
செய்து தரப்படும்.
v ரூம் கதவுகள் LAMINATION DOOR
பாத்ரூம் கதவுகள் PVC DOOR
vஜன்னல் கண்ணாடிகள் இருபுறமும் தெரியாத
கண்ணாடி கொண்டு செய்து தரப்படும்.
( BLACK AND WHITE )
vஜன்னல் கிரில் 10mm சதுர கம்பி கொண்டு
செய்து தரப்படும்.
vமெயின் கதவு தொட்டிப்பூட்டு ரூம்கதவு
MORTICE பூட்டு கொண்டு செய்து தரப்படும்.
7. எலக்ட்ரிக்கல் ( ELECTRICAL )
v ஸ்விட்ச் வரை அனைத்து வேலைகளும்
அடங்கும் லைட் உள்ளிட்ட ஃபிட்டிங்குகள்
வீட்டு உரிமையாளர் வாங்கி தர வேண்டும்.
8. பிளம்பிங் ( PLUMBING )
vதண்ணீர் தொட்டி 1000L PVC TANK
டேப் வரை அனைத்து வேலைகளும் அடங்கும்
TOWEL ROD, SOAP BOX உள்ளிட்ட ஃபிட்டிங்குகள்
வீட்டு உரிமையாளர் வாங்கி தர வேண்டும்.
9. டைல்ஸ் ( TILES )
v தரை பகுதி டைல்ஸ் போடப்படும்.
v பாத்ரூமில் 7 அடி உயரம் வரை WALL டைல்ஸ்
v கிச்சனில் 4 அடி உயரம் வரை WALL டைல்ஸ்
ஒட்டப்படும்.
10. பெயிண்ட் ( PAINTING )
v உள்புறம் 2 COAT PUTTY 1 COAT PRIMER 2 COAT
COLOUR
v வெளிப்புறம் 1 COAT WHITE WASH 1 COAT PRIMER
2 COAT COLOUR
11. செப்டிக் டேங்க் மற்றும் படி கூண்டு
( SEPTIC TANK AND HEAD ROOM )
v செப்டிக் டேங்க் இரண்டு பாகங்கள் இருக்கும்
உள்புறம் முழுமையாக பூசப்படும்.வெளிப்புறம்
தரை பகுதிக்கு மேல் பூசப்படும்.
v படி கூண்டு மேல்பகுதி சிமென்ட் ஓடு
போடப்படும். படி முழுமையாக பூசப்படும்.
vகைப்பிடி இரும்பு கம்பி கொண்டு செய்து
தரப்படும்.
12. EXTRA FITTINGS
1. SAFETY GATE
2. MOSQUITO NET
3.WARDROBE CUBBOARD
13.கட்டுமான நிபந்தனை
( CONDITION OF CONTRACT )
v ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள பொருட்கள்
மற்றும் வேலைகளில் மாற்றம் செய்ய வீட்டு
உரிமையாளர் விரும்பினால் அதற்கான கூடுதல்
பணம் ( DIFFERENCE AMOUNT ) பெற்றுக்
கொண்டு செய்து தரப்படும்.
14. வீட்டு உரிமையாளர் செலவுகள்
( HOUSE OWNER EXPENSES )
1. BORE AND MOTOR
2. EB
3. வாசகால் வைக்கும் செலவு
4. ரூஃப் ஜல்லி அன்று உணவு
5. MATERIAL STORAGE SHED.
15.PAYMENT SCHEDULE
Comments
Post a Comment